பேச்சு:வேலு நாச்சியார்
வேலு நாச்சியார் விக்கிபீடியா பக்கத்தில் சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள் பதிப்பில் மருது பாண்டியர் மன்னர்கள் இல்லை அவர்கள் ஆண்ட வருடம் இல்லை. தயவு செய்து பிழையை சரி செய்யவும்.--−முன்நிற்கும் கருத்து 101.63.164.148 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- மருது பாண்டியர் சிவகெங்கையை ஆண்ட மன்னர்கள் இல்லை என்பதால் அவர்களின் பெயர்கள் காட்டப்படவில்லை என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 09:45, 17 பெப்ரவரி 2016 (UTC)