பேச்சு:வேலையில்லா பட்டதாரி 2

வேலையில்லா பட்டதாரி 2 என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

@Wiki tamil 100: கட்டுரையை உரை திருத்தி பிழைகளைக் களைய வேண்டுகிறேன். கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி பயன்படுத்தி இருப்பின், தமிழ் நடைக்கு ஏற்ப சொற்றொடர்கள் அமைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டுகிறேன். இந்த மாற்றங்களைச் செயற்படுத்திய பிறகு போட்டியில் கணக்கில் கொள்ளலாம். --இரவி (பேச்சு) 14:14, 30 மார்ச் 2018 (UTC)

Return to "வேலையில்லா பட்டதாரி 2" page.