பேச்சு:வைசாகம்

பௌரணமி என்பது தமிழ் சொல்லாகத் தெரியவில்லை. பூரணை என்று பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். --அருண் 10:03, 10 ஜனவரி 2009 (UTC)

நிறைமதி அல்லது முழுநிலவு என்பதை கூடுதல் தலைப்பாகவோ முதன்மைத் தலைப்பாகவோ தரலாம். -- சுந்தர் \பேச்சு 16:53, 10 ஜனவரி 2009 (UTC)


கலோவின் மாதிரி வெசாக் வெசாக் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன். இலங்கைத் தமிழரும் வெசாக் என்றே கூறுவர் என்று நினைக்கிறேன். --Natkeeran 17:48, 10 ஜனவரி 2009 (UTC)
தெளிவில்லாமல் கருத்தைப் பதிந்தது தவறுதான். இந்தக் கட்டுரையின் தலைப்பை மாற்ற வேணடாம். அடைப்புக்குள்ளோ வெளியிலோ என்று கூற நினைத்துத் தவறாக இட்டு விட்டேன். உறங்கச் செல்ல வேணடும். :-) -- சுந்தர் \பேச்சு 18:13, 10 ஜனவரி 2009 (UTC)
இலங்கையில் நோன்மதி என்று சொல்வார்கள். இது சரியான தமிழ்ச் சொல்லோ தெரியவில்லை. பூரணையும் தமிழ்ச் சொல்லாகத் தெரியவில்லை. நிறைமதி, முழுமதி என்றோ சொல்லலாம். வெசாக் நாளை இந்தியாவில் புத்த பூர்ணிமா என்றே கொண்டாடுகிறார்கள். அது பற்றியும் கட்டுரையில் குறிப்பிட வேண்டும். இது குறித்துத் தனிப் பகுதியாகவே (அல்லது தனிக்கட்டுரையாகவோ) எழுதுதல் நல்லது.--Kanags \பேச்சு 21:27, 10 ஜனவரி 2009 (UTC)


விசாகம் என்பதே சரியான தலைப்பு என்று எண்ணுகிறேன்.. கட்டுரையின் தலைப்பை மறுபரிசீலிக்கவும்.. -- ரத்ன சபாபதி \பேச்சு 03:05, 22 செப்டம்பர் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வைசாகம்&oldid=1964747" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வைசாகம்" page.