பேச்சு:ஸ்டான்லி ப்ராட்ஸ்கி

சுய சரிதை என்பது சுய வரலாறு அல்லது தன் வரலாறு எனப் பொருள்படும். ஸ்டான்லி ப்ராட்ஸ்கி பற்றி நாம் எழுதுவதால் இக்கட்டுரை சுய சரிதை ஆகாது. எனவே வாழ்க்கை வரலாறு அல்லது வாழ்க்கைக் குறிப்புகள் என்று எழுத வேண்டும்.--Semmal50 (பேச்சு) 00:12, 17 சூலை 2017 (UTC)Reply

Return to "ஸ்டான்லி ப்ராட்ஸ்கி" page.