பேச்சு:ஸ்டெர்லைட் ஆலை

இண்டஸ்ட்ரீஸ் என்பதற்குப் பதிலாக ஆலை எனலாமா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:22, 31 மார்ச் 2013 (UTC)

ஆலையின் பதிவு பெயரில் கட்டுரையின் தலைப்பு இருப்பதில் தவறில்லை இந்த ஆலை ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பலவகை பொருட்களை உற்ப்பத்தி செய்கின்ற ஆலை குழுமம்.மேலும் கட்டுரையின் உள்ளடக்கங்களில் ஆலை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பக்கத்தை இணைத்த பல கட்டுரைகளில் ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் என்றே உள்ளது, அவசியமிருப்பின் ஆலை என மாற்றலாம் --ஸ்ரீதர் (பேச்சு) 13:32, 31 மார்ச் 2013 (UTC)
நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட பெயரென்றால் அப்படியே விட்டுவிடலாம். பெரும்பாலான தமிழ் செய்தித்தாள்கள் ஆலை என்றே கூறுகின்றன. (இண்டஸ்ட்ரீஸ் - 3000 முடிவுகள், ஆலை - 96,000 முடிவுகள்). மாற்றுவது நலம் என நினைக்கிறேன். தேடுபொறியிலும் எளிதில் சிக்கும். வழிமாற்றும் மாற்றுத் தலைப்பை அடைப்புக்குறிக்குள் தருதலும் நலம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:21, 31 மார்ச் 2013 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 06:21, 1 ஏப்ரல் 2013 (UTC)

Start a discussion about ஸ்டெர்லைட் ஆலை

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஸ்டெர்லைட்_ஆலை&oldid=1393339" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஸ்டெர்லைட் ஆலை" page.