பேச்சு:ஹொனலுலு

Honolulu வின் தமிழ் எழுத்துப்பெயர்ப்பு

//இதன் தலைநகரம் கொனலுலு//
Honolulu ஐ எழுத்துப்பெயர்ப்பதானால் "ஹொனலுலு" எனவும், தமிழாக்கம் செய்வதானால் "ஒனலுலு" எனவும் இருக்கலாம்.
இப்பக்கத்தில் ஏனைய இடங்களிலிலும் மேற்காட்டிய "கொனலுலு" தொடுக்கும் http://ta.wikipedia.org/wiki/ஹொனலுலு (http://tawp.in/r/vjb) பக்கத்திலும் "ஹொனலுலு" எனவேக் காட்டப்பட்டுள்ளதால் இங்கு "கொனலுலு" எனவுள்ளது ஒரு தட்டச்சு தவறுதாலால் ஏற்பட்டிருக்க வேண்டும் எனப் புலனாகிறது. எனவே அதையும் "ஹொனலுலு" என திருத்த வேண்டும்.
--கா. சேது 01:37, 25 அக்டோபர் 2011 (UTC)Reply

Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 04:39, 25 அக்டோபர் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஹொனலுலு&oldid=908883" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஹொனலுலு" page.