பேச்சு:0.999...
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Sundar
அடுத்த வித்தியாசக் கட்டுரையை ஆரம்பிச்சுட்டீங்களா, சுந்தர்.. இது மாதிரி நாலு தலைப்ப எனக்கும் சொல்லிக் கொடுத்தா நானும் பழகிக்குவேனுல்ல :) முயற்சிக்குப் பாராட்டுக்கள். --Ravidreams 19:14, 30 அக்டோபர் 2006 (UTC)
- நன்றி ரவி. ஆங்கில விக்கியில் சும்மா உலாத்திக் கொண்டிருப்பேன். எங்கெல்லாம் முரணொத்த மெய்ம்மைகள் (paradoxes) தென்படுகின்றனவோ அங்கு உடனடியாக செல்வேன். :) உங்களுக்கு தலைப்புகளா வேண்டும்? எடுத்துக் கொள்ளுங்கள். -- Sundar \பேச்சு 13:34, 31 அக்டோபர் 2006 (UTC)
- இக்கட்டுரையில் இருத ஆங்கில உரைப்பகுதியை நீக்குகிறேன். பங்களிக்க ஆர்வமுள்ளோர் உரிய ஆங்கில விக்கியிணைப்பைப் பயன்படுத்தி விபரங்களை மொழிபெயர்க்கலாம். --கோபி 18:21, 2 ஜனவரி 2007 (UTC)
http://n-aa.blogspot.com/2008/07/1-0999999-2.html இதிலே இந்த முடிவிலி பற்றி விளக்கப்பட்டுள்ளது இதை வெளி இணைப்புகளிலே இணைக்கலாமா? சுபன் 20:20, 18 ஜூலை 2008 (UTC)
சுபன், தொடுப்பு கொடுத்துள்ளேன். ஆர்வத்துக்கு நன்றி--ரவி 20:31, 18 ஜூலை 2008 (UTC)