பேச்சு:100 (எண்)

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில் in topic நூறு ரூபாய்

நூறு ரூபாய்

தொகு

நூறு ரூபாய்க்கு உதாரணமாக அமெரிக்காவின் டாலர் படம் இணைக்கப்பட்டுள்ளது. அதே போல, இந்தியாவின் நூறு ரூபாய் நோட்டின் புகைப்படத்தையும் இணைக்கலாமா? அண்ணாமலை (பேச்சு) 15:21, 14 திசம்பர் 2013 (UTC)Reply

சேர்க்கலாம். பெரும்பாலும், கட்டுரைகள் ஆங்கிலத்தில் இருந்து எடுக்கப்படுவதால், படங்களும் அப்படியே எடுக்கப்பட்டிருக்கலாம். நீங்கள் விரும்பினால் மாற்றி அமைக்கலாம். ஆனால், எல்லா கட்டுரைகளிலும் தேவையின்றி மாற்றிக்கொண்டிருக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:39, 14 திசம்பர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:100_(எண்)&oldid=1573674" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "100 (எண்)" page.