பேச்சு:1817-1824 காலரா உலகத்தொற்று
cholera = வாந்திபேதி --AntanO (பேச்சு) 15:11, 7 ஏப்ரல் 2020 (UTC)
- காலரா என்பது தமிழக வழக்கு. எனவே இதே தலைப்பில் வைத்திருக்கப் பரிந்துரைக்கிறேன். 1817-1824 வாந்திபேதி உலகத்தொற்று என வழிமாற்றும் கட்டுரையின் முதல் வரியிலும் சேர்க்கலாம். எடுத்துக்காட்டுக்கு: தமிழக அரசின் 12-ஆம் வகுப்பு உயிர் விலங்கியல் பாடப்புத்தகத்தில் கூட காலரா என்றே உள்ளது. பார்க்க புத்தகம். பக்கம் 218 --சிவக்குமார் (பேச்சு) 09:22, 8 ஏப்ரல் 2020 (UTC)
Start a discussion about 1817-1824 காலரா உலகத்தொற்று
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve 1817-1824 காலரா உலகத்தொற்று.