பேச்சு:2006 உலகக்கோப்பை காற்பந்து
நாளை இக்கட்டுரையை முதற்பக்க செய்திகள் பகுதியில் சேர்க்கலாம். அடுத்த ஒரு மாதம் அனைவரும் முயன்றால் இதை சிறப்புக் கட்டுரை ஆக்கலாம்--ரவி 10:25, 8 ஜூன் 2006 (UTC)
வார்ப்புரு
தொகுசிவா, வார்ப்புரு:அர்ஜெண்டினாஉகோ 2006 போன்ற உலகக்கோப்பை 2006 குறித்தான வார்ப்புருக்களில் அந்தந்த நாட்டு அணிகளுக்கான சிகப்பு இணைப்புக்களை நீக்கி விடலாம் என நினைக்கிறேன். வெறும் நாட்டுப் பெயரும் கொடியும் இருந்தால் போதும் என நினைக்கிறேன். இப்போதைக்கு அந்த சிகப்பு இணைப்புகளுக்கான கட்டுரைகளை உருவாக்கும் சாத்தியமில்லை. எவருக்கும் தனிப்பட்ட நாட்டு அணியின் மீது ஈடுபாடு இருந்தால் தனிக்கட்டுரை உருவாக்கட்டும். இல்லாவிட்டால், உலகக் கோப்பை கட்டுரை முழுவதும் வெறும் சிகப்பு இணைப்பு மயமாகிவிடும். படிக்க அவ்வளவு இனிமையாக இருக்காது--ரவி 11:38, 16 ஜூன் 2006 (UTC)
- சரிதான் ரவி. செய்து விடலாம். --சிவகுமார் 11:49, 16 ஜூன் 2006 (UTC)