2006 உலகக்கோப்பை காற்பந்து

2006 உலகக்கோப்பை கால்பந்து அல்லது 2006 பிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் ஜெர்மனியில் ஜூன் 9 முதல் ஜூலை 9 2006 வரை நடைபெற்றன. தகுதிச் சுற்றில் போட்டியிட்ட 198 அணிகளிலிருந்து 32 அணிகள் இறுதிப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இறுதிப் போட்டியில் இத்தாலி பிரான்சினைத் தோற்கடித்து உலகக் கோப்பையை வென்றது.

2006 FIFA World Cup - ஜெர்மனி
FIFA Fußball-Weltmeisterschaft
Deutschland 2006
அதிகாரப்பூர்வ சின்னம்
அதிகாரப்பூர்வ சின்னம்
அணிகள் 32
(தகுதிச் சுற்றில் பங்கேற்றவை): 198)
இடம் ஜெர்மனி
நடைபெறும் ஆட்டங்கள் 64

ஜூன் 2000 -ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டிற்கு இப்போட்டியை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இவ்வுரிமைக்காக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மொராக்கோ, பிரேசில் ஆகிய மற்ற நாடுகளும் போட்டியிட்டன.

ஆடு களங்கள் தொகு

மொத்தம் 12 ஜெர்மானிய நகரங்களில் போட்டிகள் நடைபெற்றன.

அணிகள் தொகு

 
தகுதி பெற்ற நாடுகள்

குழுக்கள் தொகு

இறுதிப்போட்டியில் பங்குபெறும் 32 அணிகளும் A,B,C,D,E,F,G,H எனும் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.[1]

குழு A குழு B குழு C குழு D
  ஜெர்மனி   இங்கிலாந்து   அர்ஜெண்டினா   மெக்சிகோ
  கோஸ்டா ரிகா   பராகுவே   ஐவரி கோஸ்ட்   ஈரான்
  போலந்து   டிரினிடாட் மற்றும் டொபாகோ   செர்பியாவும் மொண்டெனேகுரோவும்   அங்கோலா
  எக்குவடோர்   சுவீடன்   நெதர்லாந்து   போர்த்துகல்
குழு E குழு F குழு G குழு H
  இத்தாலி   பிரேசில்   பிரான்சு   எசுப்பானியா
  கானா   குரோவாசியா   சுவிட்சர்லாந்து   உக்ரைன்
  ஐக்கிய அமெரிக்கா   ஆத்திரேலியா   தென் கொரியா   தூனிசியா
  செக் குடியரசு   சப்பான்   டோகோ   சவூதி அரேபியா

நேரடி ஒளிபரப்பு தொகு

உலகம் முழுதும் கால்பந்து ரசிகர்களை கவர்வதற்காக நூற்றுக்கும் அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகளில் கால்பந்து போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன . இந்தியாவில் ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்த போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்தன . CAS ( Conditional Access System ) அமலாக்கத்தில் உள்ள சென்னை நகரத்தில் எஸ்.சி.வி நிறுவனம் சிறப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில் ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியை ஒளிபரப்பியது. இலங்கையில் அரச தொலைக்காட்சியான சனல் ஐ உலகக் கிண்ணப் போட்டிகளை ஒளிபரப்பியது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

ஆங்கிலம் தொகு

தமிழ் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=2006_உலகக்கோப்பை_காற்பந்து&oldid=3607236" இலிருந்து மீள்விக்கப்பட்டது