பேச்சு:2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
இக்கட்டுரை, விக்கிபீடியா:சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்படக் கோரி நியமிக்கப்பட்டிருக்கிறது. இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை இதன் நியமனத் துணைப்பக்கத்தில் பதியுங்கள். ஒரு சிறப்புக் கட்டுரை விக்கிபீடியாவின் சிறப்பிற்கு சான்றாய் அமைந்திருக்க வேண்டும். சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளைப் பார்க்கவும். |
2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் என்னும் இது ஒரு தரம் கணிக்கப்பட வேண்டிய கட்டுரை. இது விக்கிபீடியா பயனர்களில் ஒருவராலோ சிலராலோ தரம் கணிக்கப்பட வேண்டிய கட்டுரை என அறிவிக்கப்படுகின்றது. தரம் பற்றிய கருத்துகளை பயனர்கள் இக் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கலாம். இக் கட்டுரையை மேம்படுத்த உங்களை வரவேற்கிறோம். தர அளவீட்டு முறைகளுக்கு விக்கிப்பீடியா:தரமறிதல் முறைமை என்னும் பக்கத்தைப் பார்க்கவும். |
கட்டுரையை சிறப்பாக உருவாக்கியதற்கு நன்றி, டெரன்ஸ்--Ravidreams 08:00, 15 மார்ச் 2007 (UTC)
- இப்பக்கம் மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளது. டெரன்ஸ் உங்களுக்கு என் பாராட்டுக்கள்!--செல்வா 02:03, 19 மார்ச் 2007 (UTC)
- மின்னஞ்சல் இணைப்பு: http://ta.wikipedia.org/w/index.php?title=user:Redirect/2007_Cricket_World_Cup --Umapathy 13:14, 2 ஏப்ரல் 2007 (UTC)
உள்ளடக்கம்
கிட்டிய தமிழ் பதம்
தொகு- Beausejour மைதானாம்:
தமிழ்ப்பதம்
தொகு- mascot:
உலகக்கோப்பை துடுப்பாட்டம் என்று சொல்வதை விட துடுப்பாட்ட உலகக்கோப்பை என்று சொல்வது தமிழ் சொற்றொடர் மரபுக்கு இன்னும் பொருத்தமாக இருக்குமா?--ரவி 17:53, 30 மார்ச் 2007 (UTC)
- அழகான தமிழ்ச் சொல் கிண்ணம் என்பது இருக்க, கோப்பை என்ற வேற்றுச்சொல் எப்படி வைக்கப்பட்டது? உலகக் கிண்ணம் பொருத்தமாக இருக்காதா? துடுப்பாட்ட உலகக் கிண்ணம், 2007 என்று மாற்றலாம் என்பது எனது பரிந்துரை.--Kanags 21:45, 30 மார்ச் 2007 (UTC)
- வழமையாக ஆண்டினை பின்னாள் இடுவது வழக்கம் தான் ஆனால் இச்சந்தர்ப்பத்தில் 2007 எனபது பெயரின் ஒரு பகுதி (2007 Cricket World Cup) ஆதலால் அது முன்னால் வருவதுதான் பொருத்தமாக இருக்கும்.2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் அல்லது 2007 துடுப்பாட்ட உலகக்கோப்பை என்பன சிக்கலற்ற பெயர்களாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.
துடுப்பாட்ட உலகக் கிண்ணம், 2007 பொருத்தம் போல் படுகிறது. 2007 Cricket World Cup பெயர் எனினும் அதனை மொழி பெயர்க்கையில் சொல்லுக்குச் சொல் அதே ஒழுங்கில்தான் மொழிபெயர்க்க வேண்டுமா? இந்தத் தலைப்புக்கு அப்பாலும் இத்தகைய மொழிபெயர்ப்புக்கள் தொடர்பில் நாம் தெளிவாக இருத்தல் பயனுள்ளது. --கோபி 17:01, 2 ஏப்ரல் 2007 (UTC)
இக்கட்டுரை சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. அரை இறுதி ஆட்டங்கள் தொடங்க முன்னர் இதனை சிறப்புக் கட்டுரையாக்கி முன்பக்கத்தில் காட்சிப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Kanags 23:57, 20 ஏப்ரல் 2007 (UTC)
சிறப்புக்கட்டுரையாக்க இன்னும் சில உரைத்திருத்தங்கள், கலைச்சொற்களில் ஒழுங்கு தேவைப்படுகிறது :( . ஆனால், முதற்பக்க காட்சிக் கட்டுரையாக தாராளமாக வைக்கலாம்--ரவி 13:00, 21 ஏப்ரல் 2007 (UTC)
நாளை இறுதிப் போட்டி என்றதால், முதற்பக்க கட்டுரையாக காட்சிப்படுத்தல் நல்லது என்று நினைக்கின்றேன். --Natkeeran 03:16, 28 ஏப்ரல் 2007 (UTC)
- உடனேயே செய்யுங்கள்:)--Kanags 03:29, 28 ஏப்ரல் 2007 (UTC)