பேச்சு:2013 லிட்டில் இந்தியா கலவரம்

இக்கட்டுரை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வைப் பற்றியதாகும், என்ற வார்ப்புருவை நீக்க வேண்டாம். கைது செய்யப்பட்டவர்கள் வழக்கு விசாரணையில் உள்ளது. அவர்களுக்கெதிரான முழுமையான தீர்ப்பு வெளியாகி அதன் விவரங்கள் சேர்க்கப்பட்டதும் வார்ப்புருவை நீக்கலாம். நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 06:17, 12 பெப்ரவரி 2014 (UTC)

Return to "2013 லிட்டில் இந்தியா கலவரம்" page.