பேச்சு:2014 பொதுநலவாய நீரில் பாய்தல் விளையாட்டுக்கள்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

பொதுநலவாயத்திற்கு நீர் உள்ளதா? :D நீரில் பாய்தல், 2014 பொதுநலவாய விளையாட்டுகள் என்று சொல்லலாம். ஆங்கிலவழித் தமிழாக்கம் பொருத்தமற்றது எனக் கருதுகிறேன். :) dive என்ற சொல் நீரில் மூழ்குவதையே குறிக்கிறது. சுருக்கமாக, நீச்சல் என்றோ நீர்மூழ்கி விளையாட்டு என்றோ சொல்லலாம். நீர்xxxx, 2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அல்லாவிடில், 2014 பொது நலவாய விளையாட்டுகளில் நீர்xxx என்று தலைப்பிடுவது பொருத்தமாக இருக்கலாம். நன்றி! --தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:56, 24 சூலை 2014 (UTC)Reply

Return to "2014 பொதுநலவாய நீரில் பாய்தல் விளையாட்டுக்கள்" page.