பேச்சு:2017 ஈரான்–ஈராக் நிலநடுக்கம்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by TNSE Mahalingam VNR
தினேஷ்குமார் பொன்னுசாமி, இக்கட்டுரையை மேலும் விரிவாக்கி ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2017 போட்டிக்கு பதிவு செய்யலாமா? அவ்வாறு செய்தல் விதிகளுக்குட்பட்டதா? தெளிவுபடுத்தவும்.--மகாலிங்கம் (பேச்சு) 00:52, 15 நவம்பர் 2017 (UTC)
- விரிவாக்கம் செய்த கட்டுரைகள் போட்டியில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. புதிய கட்டுரைகள் மட்டுமே. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:57, 15 நவம்பர் 2017 (UTC)
தினேஷ்குமார் பொன்னுசாமி, இக்கட்டுரை என்னால் உருவாக்கப்பட்ட புதிய கட்டுரை தான். அதை நான் தொடர்ந்து விரிவாக்க உள்ளேன். சந்தேகம் என்னவென்றால், இத்தலைப்பு நடப்புச் செய்தியைச் சார்ந்ததாக உள்ளது. ஆனால், ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2017 இன் விதிகளில் புவியியல், கலாச்சாரம் சார்ந்த கட்டுரைகள் என்பதாக குறிப்பு இருந்தது. அதனாலேயே கேட்டேன்.--மகாலிங்கம் (பேச்சு) 00:25, 16 நவம்பர் 2017 (UTC)
- கட்டுரையை சமர்பிக்கலாம். ஈரான் - ஈராக் ஆசிய பகுதியே அதனால் ஏற்றுக்கொள்ளப்படும், நிலநடுக்கமும் புவியியல் சார்ந்ததே. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:11, 16 நவம்பர் 2017 (UTC)
தினேஷ்குமார் பொன்னுசாமி, மிக்க நன்றி.--மகாலிங்கம் (பேச்சு) 00:46, 17 நவம்பர் 2017 (UTC)