பேச்சு:2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
(பேச்சு:2020 ஐசிசி உலக இருபது20 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Spharish in topic கோப்பை / கிண்ணம் ?
2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
பொதுவாக நாளிதழ்களில் உலகக் கோப்பை என்று தானே குறிப்பிடுவார்கள். கோப்பை / கிண்ணம் - இவற்றில் எது சரியான பயன்பாடு. எனக்கு கோப்பையே சரியென படுகிறது. ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 13:22, 16 நவம்பர் 2021 (UTC)Reply