பேச்சு:99942 அப்போஃபிஸ்

இந்தமாதிரியான தகவல்களைக் கொண்ட கட்டுரைகளுக்கு நம்பத்தகுந்த சான்றுகள் இருக்கவேண்டும். 13 வயதுச் சிறுவனுடைய கூற்றை வேறு நம்பத் தகுந்தவர்கள் சான்றுப்படுத்தி இருக்கிறார்களா? இத்தகவலின் மூலம் எது? போன்ற தகவல்களைத் தரவேண்டும். மயூரநாதன் 15:07, 11 ஜனவரி 2010 (UTC)

99942 அப்போஃபிஸ் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது. அங்கு வழிமாற்றிவிடலாம்.--Kanags \பேச்சு 21:59, 11 ஜனவரி 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:99942_அப்போஃபிஸ்&oldid=470673" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "99942 அப்போஃபிஸ்" page.