பேச்சொலியாக்கம் என்பது செயற்கையாக பேச்சை உருவாக்கும் நுட்ப முறையக் குறிக்கின்றது. எழுத்து வடிவில் சேமிக்கப்பட்ட தகவல்களை ஒருவர் வாசிப்பது அல்லது பேசுவது போன்று பேச்சொலியாக்கி ஆக்குகிறது. தமிழ் எழுத்துக்களை பேசக்கூடிய பேச்சொலியாக்கிகளும் உண்டு.