பேடி அப்டன்

பேடி அப்டன் (Paddy Upton , பிறப்பு: நவம்பர் 5 1968, தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும்கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேடி_அப்டன்&oldid=2713959" இலிருந்து மீள்விக்கப்பட்டது