பேட்சலர் பரிசு

பேட்சலர் பரிசு (Batchelor Prize) என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பன்னாட்டுக் கோட்பாடும் பயன்பாட்டு இயக்கவியலும் ஒன்றியத்தால் திரவ இயக்கவியலில் சிறந்த ஆராய்ச்சிக்காக வழங்கப்படும் விருதாகும். இந்த விருதின் பரிசுத் தொகையான 25, 000 டாலர் ப்ளூயிட் மெக்கானிக்சு ஆய்விதழ் நிதியுதவியுடன் இந்த ஒன்றியத்தின் பன்னாட்டு மாநாட்டின் போது வழங்கப்படுகிறது. இப்பரிசிற்கு அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி பொதுவாக விருதுக்கு முந்தைய பத்து ஆண்டு காலத்தில் வெளியிடப்பட்டிருக்கும். இதனால் படைப்பின் தற்போதைய ஆர்வத்தை உறுதிப்படுத்துகிறது.[1]

பேட்சலர்

ஆத்திரேலியப் பயன்பாட்டுக் கணிதவியலாளரும் திரவ இயக்கவியலாளருமான ஜார்ஜ் பேட்சலரை கவுரவிக்கும் வகையில் இந்த விருது பெயரிடப்பட்டுள்ளது.

பரிசு பெற்றோர்

தொகு

ஆதாரம்: ஐயுடிஎம்

ஆண்டு விருது பெற்றோர் நிறுவனம்
2008 கோவர்ட் ஏ. இசுடோன்
2012 டெட்லெப் லோசு
2016 ரேமண்ட் ஈ. கோல்ட்ஸ்டீன் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
2020 அலெக்சாண்டர் சுமிட்சு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் [2]
2024 சார்லசு மெனிவோ ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் [3]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Batchelor Prize in Fluid Mechanics". IUTAM. பார்க்கப்பட்ட நாள் 7 December 2016.
  2. "Batchelor Prize 2020". Journal of Fluid Mechanics. Cambridge University Press.
  3. "Batchelor Prize 2024". Journal of Fluid Mechanics. Cambridge University Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்சலர்_பரிசு&oldid=4137132" இலிருந்து மீள்விக்கப்பட்டது