மேக்ஸ் பிளாங்க் பதக்கம்

மேக்ஸ் பிளாங்க் பதக்கம் (Max Planck medal) என்பது கோட்பாட்டு இயற்பியலில் அசாதாரண சாதனைகளுக்காக, உலகின் மிகப்பெரிய இயற்பியலாளர்களின் அமைப்பான செருமனிய இயற்பியல் சங்கத்தினால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ஆகும். இந்தப் பரிசு 1929 முதல் ஆண்டுதோறும், சில விதிவிலக்குகளுடன், பொதுவாக ஒரு நபருக்கு வழங்கப்படுகிறது. வெற்றியாளருக்கு தங்கப் பதக்கம் மற்றும் கையால் எழுதப்பட்ட காகிதத்தோல் வழங்கப்படுகிறது.[1][2][3]

1943 இல் பெர்லின் வார்ப்பகம் வெடிகுண்டால் தாக்கப்பட்டதால் தங்கப் பதக்கம் தயாரிக்க முடியவில்லை. செருமானிய இயற்பியல் கழகத்தின் இயக்குநர்கள் குழு, பதக்கங்களை மாற்று உலோகத்தில் தயாரிக்கவும், தங்கப் பதக்கங்களை பின்னர் வழங்கவும் முடிவு செய்தது.[4][5]

செருமனிய இயற்பியல் கழகத்தின் மிக உயர்ந்த விருது செய்முக இயற்பியலில் சிறந்த முடிவுகளுக்காக வழங்கப்படும் இசுட்டெர்ன்-கெர்லாச் பதக்கம் ஆகும்.[6]

விருது பெற்றவர்கள் பட்டியல் தொகு

  • 2022 அனெட் சிப்பேலியசு
  • 2021 அலெக்சாந்தர் மார்க்கோவிச் பல்யாக்கொவ்
  • 2020 அந்திரெய் புராசு
  • 2019 டெட்லெஃப் லோசி
  • 2018 யுவான் இக்னாசியோ சிராக்
  • 2017 எர்பர்ட் இசுப்போன்
  • 2016 எர்பர்ட் வாக்னர்
  • 2015 விசிசுலாவ் முகானொவ்
  • 2014 டேவிட் ருவெல்
  • 2013 வெர்னர் நாம்
  • 2012 மார்ட்டின் சிர்ன்பாவர்
  • 2011 ஜார்ஜோ பரிசி
  • 2010 டயட்டர் வொல்கார்ட்
  • 2009 இராபர்ட் கிரகம்
  • 2008 டெட்லெவ் புக்கோல்சு
  • 2007 யோல் லெபோவிட்சு
  • 2006 ஊல்ஃப்காங் கோட்சி
  • 2005 பீட்டர் சோலர்
  • 2004 கிளாவுசு எப்
  • 2003 மார்ட்டின் கட்சுவில்லர்
  • 2002 சூர்சென் எலர்சு
  • 2001 சூர்க் புரோலிச்
  • 2000 மார்ட்டின் லூசர்
  • 1999 பியேர் ஓகன்பெர்க்
  • 1998 ரேமண்ட் இசுட்டோரா
  • 1997 செரால்டு ஈ. பிரவுன்
  • 1996 லுட்விக் பாதெவ்
  • 1995 சீக்பிரீடு குரொசுமன்
  • 1994 ஆன்சு-சூர்சென் போர்ச்சர்சு
  • 1993 கூர்ட் பைன்டர்
  • 1992 எலியட் எச். லீப்
  • 1991 ஊல்ஃப்கார்ட் சிமர்மன்
  • 1990 என்மான் ஏக்கன்
  • 1989 புரூனோ சுமினோ
  • 1988 வலன்டைன் பார்க்மன்
  • 1987 யூலியசு வெசு
  • 1986 பிரான்சு வெக்னர்
  • 1985 நாம்பு ஓச்சிரோ
  • 1984 ரெசு சோசுட்
  • 1983 நிக்கொலாசு கெம்மர்
  • 1982 ஆன்சு-ஆர்வெட் வைடென்முல்லர்
  • 1981 கூர்த் சிமான்சிக்
  • 1980 வழங்கப்படவில்லை
  • 1979 மார்க்கசு பியெர்சு
  • 1978 பவுல் பீட்டர் எவால்டு
  • 1977 வால்ட்டர் திரிங்
  • 1976 எர்னெசுட் இசுட்டூக்கெல்பெர்க்
  • 1975 கிரிகோர் வென்சல்
  • 1974 லியோன் வான் கோவ்
  • 1973 நிக்கலாய் பகலியூபொவ்
  • 1972 எர்பெர்ட் புரோலிச்
  • 1971 வழங்கப்படவில்லை
  • 1970 ருடோல்ஃப் ஆக்
  • 1969 பிரீமன் டைசன்
  • 1968 வால்ட்டர் ஐட்லர்
  • 1967 அரி லீமன்
  • 1966 செரார்ட் லூடர்சு
  • 1965 வழங்கப்படவில்லை
  • 1964 சாமுவேல் கோட்சுமித், சியார்ச் ஊலென்பெக்
  • 1963 ருடோல்ஃப் பெயெர்ல்சு
  • 1962 ரால்ஃப் குரோனிக்
  • 1961 யூஜின் விக்னர்
  • 1960 லேவ் லந்தாவு
  • 1959 ஆசுக்கார் கிளெயின்
  • 1958 வூல்ப்காங் பவுலி
  • 1957 கார்ல் பிரீட்ரிக் வைசாக்கர்
  • 1956 விக்டர் நெயிசுக்கோஃப்
  • 1955 அன்சு பேத்து
  • 1954 என்ரிக்கோ பெர்மி
  • 1953 வால்தெர் பொதே
  • 1952 பால் டிராக்
  • 1951 ஜேம்ஸ் பிராங்க், குசுத்தாவ் எர்ட்சு
  • 1950 பீட்டர் டெபாய்
  • 1949 லீஸ் மெயிட்னர், ஓட்டோ ஹான்
  • 1948 மாக்ஸ் போர்ன்
  • 1945–1947 வழங்கப்படவில்லை
  • 1944 வால்தர் கோசெல்
  • 1943 பிரீட்ரிக் கண்டு
  • 1942 பாசுக்கல் யோர்தான்
  • 1939–1941 வழங்கப்படவில்லை
  • 1938 லூயி டே பிராய்
  • 1937 எர்வின் சுரோடிங்கர்
  • 1934–1936 வழங்கப்படவில்லை
  • 1933 வெர்னர் ஐசன்பர்க்
  • 1932 மேக்ஸ் வோன் உலோ
  • 1931 ஆர்னோல்டு சொம்மர்ஃபீல்டு
  • 1930 நீல்சு போர்
  • 1929 மேக்ஸ் பிளாங்க், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

மேற்கோள்கள் தொகு

  1. "Official list of recipients of the Max-Planck medal". German Physical Society (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் March 23, 2021.
  2. "Videoportraits of some recent recipients". German Physical Society (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் March 23, 2021.
  3. "Historical background and present by-law". German Physical Society (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் March 23, 2021.
  4. "Replacement of the Max Planck Medal in 1943". teleschach.de (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் March 23, 2021.
  5. Walter Grotrian, தொகுப்பாசிரியர் (April 30, 1943). "Verleihung der Planck-Medaille an Pascual Jordan und Friedrich Hund". Verhandlungen der deutschen physikalischen Gesellschaft. Friedrich Vieweg & Sohn. பக். 20. 
  6. "Medaglia Stern-Gerlach". German Physical Society (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் March 23, 2021.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்ஸ்_பிளாங்க்_பதக்கம்&oldid=3772453" இலிருந்து மீள்விக்கப்பட்டது