பீட்டர் டெபாய்
பீட்டர் யோசப் வில்லியம் டெபாய் (Peter Joseph William Debye[1], மார்ச் 24, 1884 – நவம்பர் 2, 1966) என்பவர் டச்சு-அமெரிக்க இயற்பியலாளரும், இயற்பிய வேதியலாளரும் ஆவார். மூலக்கூற்றமைப்பில் இவரது பங்களிப்புக்காகவும், குறிப்பாக இருமுனையத் திருப்புத்திறன், மற்றும் எக்சு-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காகவும் இவருக்கு 1936 ஆம் ஆண்டுகான வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.
பீட்டர் டெபாய் Peter Debye | |
---|---|
பிறப்பு | மாஸ்ட்ரிக்ட், நெதர்லாந்து | மார்ச்சு 24, 1884
இறப்பு | நவம்பர் 2, 1966 இதாக்கா, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 82)
குடியுரிமை | நெதர்லாந்து / அமெரிக்க ஐக்கிய நாடு |
துறை | இயற்பியல், வேதியியல் |
பணியிடங்கள் | சூரிக் பல்கலைக்கழகம் (1911–12) ஊட்ரெக்ட் பல்கலைக்கழகம் (1912–14) கோட்டிங்கன் பல்கலைக்கழகம் (1914–20) சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக் (1920–27) லீப்சிக் பல்கலைக்கழகம் (1927–34) பெர்லின் பல்கலைக்கழகம் கோர்னெல் பல்கலைக்கழகம் (1940–50) |
கல்வி கற்ற இடங்கள் | மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ஆர்னல்ட் சோமர்பெல்ட் |
முனைவர் பட்ட மாணவர்கள் | பிரிட்ஸ் ஸ்விக்கி |
அறியப்படுவது | டெபாய் வடிவம் |
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு (1936) பிரீஸ்ட்லி விருது (1963) இயற்பியலுக்கான தேசிய விருது (1965) |
இவற்றையும் பார்க்க
தொகு- டெபாய் நீளம்
- டெபாய் வடிவம் – வெப்பநிலையுடன் திண்மங்களின் வெப்பக் கொண்மை
- டெபாய் – அலகு
- டெபாய் அதிர்வெண்
- டெபாய் சார்பு – வெப்பக் கொண்மையை அளவிடும் ஓர் செயலாற்றி
மேற்கோள்கள்
தொகு- ↑ Davies, M. (1970). "Peter Joseph Wilhelm Debye. 1884–1966". Biographical Memoirs of Fellows of the Royal Society 16: 175. doi:10.1098/rsbm.1970.0007.
வெளி இணைப்புகள்
தொகு- Debye Biography பரணிடப்பட்டது 2006-10-02 at the வந்தவழி இயந்திரம் – Institute of Chemistry, Hebrew University
- Debye Biography – Nobel Prize
- Debye Biography – NNDB
- Debye Biography – IUCR