முதன்மை பட்டியைத் திறக்கவும்

சூரிக் பல்கலைக்கழகம் (UZH, இடாய்ச்சு: Universität Zürich) சுவிச்சர்லாந்து நாட்டின் சூரிக்நகரில் அமைந்துள்ளது, இது சுவிச்சர்லாந்து நாட்டின் மிக பெரிய பல்கலைக்கழகமாக உள்ளது. இங்கு 25,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கின்றனர். இப்பல்கலைக்கழகம் ஏப்ரல் 29, 1833 இல் நிறுவப்பட்டது.

சூரிக் பல்கலைக்கழகம்
Universität Zürich
இலத்தீன்: Universitas Turicensis
வகைபொதுப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1833 (1525)
Budget1.069 bn Swiss francs (US$1.03 bn)
தலைவர்ஆண்டிரியாஸ் ஃபிஷார்
கல்வி பணியாளர்
3353 (2009) (முழுநேரம்)[1]
பட்ட மாணவர்கள்12,186 + licentiate students (2009)
உயர் பட்ட மாணவர்கள்6,042 + licentiate students (2009) [2]
அமைவிடம்சூரிக், சூரிக் மண்டலம், சுவிச்சர்லாந்து
47°22′29″N 8°32′54″E / 47.37472°N 8.54833°E / 47.37472; 8.54833ஆள்கூற்று: 47°22′29″N 8°32′54″E / 47.37472°N 8.54833°E / 47.37472; 8.54833
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புLERU
இணையத்தளம்www.uzh.ch

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிக்_பல்கலைக்கழகம்&oldid=1461014" இருந்து மீள்விக்கப்பட்டது