மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம்
மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம் என்பது பொதுவாக மியூனிக் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது. இப்பல்கலைக்கழகம் ஜெர்மனியின் மியூனிக் நகரில் அமைந்துள்ளது. இது ஜெர்மனியில் உள்ள மிகப் பழைய பல்கலைக்கழகங்களுள் ஒன்று, மேலும் இது ஒரு பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகம்.
Ludwig-Maximilians-Universität München | |
![]() | |
இலத்தீன்: [Universitas Ludovico-Maximilianea Monacensis] error: {{lang}}: text has italic markup (உதவி) | |
வகை | பொதுப் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1472 (as University of Ingolstadt until 1802) |
தலைமை ஆசிரியர் | பெர்ண்ட் ஹியூபர் |
நிருவாகப் பணியாளர் | 13,602; 700 Professors (as of WS 2009/2010) |
மாணவர்கள் | 45,539 (as of WS 2009/2010; 15% international) |
அமைவிடம் | மியூனிக், ஜெர்மனி |
Colours | பச்சையும் வெள்ளயும் |
சேர்ப்பு | German Excellence Universities LERU |
இணையதளம் | http://www.en.uni-muenchen.de |