வூல்ப்காங் பவுலி
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
வூல்ப்காங் பவுலி (Wolfgang Pauli; 25 ஏப்ரல் 1900 – 15 திசம்பர் 1958), ஆத்திரிய நாட்டிலுள்ள வியன்னாவில் பிறந்தவர்; குவாண்டம் இயற்பியலின் முன்னோடிகளுள் ஒருவரான பவுலி ஒரு கருத்தியற்பியல் அறிஞர் ஆவார். அவரது பெயரில் வழங்கப்படும் பவுலி தவிர்ப்புத் தத்துவத்தைக் கண்டுபிடித்ததற்காக அவருக்கு 1945-ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
வூல்ப்காங் என்ஸ்டு பவுலி | |
---|---|
பிறப்பு | வூல்ப்காங் என்ஸ்டு பவுலி 25 ஏப்ரல் 1900 வியன்னா |
இறப்பு | 15 திசம்பர் 1958 சூரிச் | (அகவை 58)
குடியுரிமை | ஆஸ்த்ரியா ஐக்கிய அமெரிக்க நாடுகள் சுவிட்சர்லாந்து |
துறை | கருத்தியற்பியல் |
பணியிடங்கள் | University of Göttingen University of Copenhagen University of Hamburg ETH Zurich Institute for Advanced Study |
கல்வி கற்ற இடங்கள் | லுட்விக் மேக்சிமிலியன்சு பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | About the Hydrogen Molecular Ion Model[1] (1921) |
ஆய்வு நெறியாளர் | ஆர்னால்டு சாமர்பெல்டு |
ஏனைய கற்கை ஆலோசகர்கள் | மேக்சு பார்ன் [சான்று தேவை] |
முனைவர் பட்ட மாணவர்கள் | |
ஏனைய குறிப்பிடத்தக்க மாணவர்கள் | |
அறியப்படுவது |
|
தாக்கம் செலுத்தியோர் | |
பின்பற்றுவோர் | Ralph Kronig[சான்று தேவை] |
விருதுகள் |
|
குறிப்புகள் | |
His godfather was Ernst Mach. He is not to be confused with Wolfgang Paul, who called Pauli his "imaginary part",[3] a pun with the imaginary unit i. |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 கணித மரபியல் திட்டத்தில் வூல்ப்காங் பவுலி
- ↑ Dazinger, Walter (27 January 2014). "Preisträger" (PDF) (in German). Institut für Angewandte Synthesechemie, Vienna, Austria: Die Ignaz-Lieben-Gesellschaft Verein zur Förderung der Wissenschaftsgeschichte. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 January 2016.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Gerald E. Brown and Chang-Hwan Lee (2006): Hans Bethe and His Physics, World Scientific, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-256-610-4, p. 338