பேட்டேலாபிசு சிகிரியெல்லா
பூச்சி இனம்
பேட்டேலாபிசு சிகிரியெல்லா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கைமினாப்பிடிரா
|
குடும்பம்: | கேலிக்டிடே
|
பேரினம்: | பேட்டேலாபிசு
|
இனம்: | பே. சிகிரியெல்லா
|
இருசொற் பெயரீடு | |
பேட்டேலாபிசு சிகிரியெல்லா (காக்கெரெல், 1911) | |
வேறு பெயர்கள் | |
பேக்கிகேலிக்டசு (பேக்கிகேலிக்டசு) சிகிரியெல்ல்சௌ காக்கெரெல், 1928 |
பேட்டேலாபிசு சிகிரியெல்லா (Patellapis sigiriella) என்பது கேலிக்டிடே குடும்பத்தைச் சேர்ந்த பேட்டேலாபிசு பேரினத்தில் உள்ள தேனீ சிற்றினமாகும். இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. மாத்தளை மாவட்டத்தின் சிகிரியா பகுதியிலிருந்து முதன்முதலில் இந்தச் சிற்றினம் கண்டுபிடிக்கப்பட்டது.