பேயசின் தேற்றம்
நிகழ்தகவுக் கோட்பாட்டிலும் புள்ளியியலிலும் பேயசின் தேற்றம் (Bayes' theorem) அல்லது பேயசின் விதி (Bayes' law) அல்லது பேயசின் நெறி (Bayes' Rule) என்பது நிகழ்ச்சியுடன் தொடர்புபட்ட கட்டுப்பாடுகளின் அடிப்படையில் ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவைக் கூறும் தேற்றம் ஆகும்.[2] தோமசு பேயசு என்ற புள்ளியியலாளரின் பெயரால் இத்தேற்றம் வழங்கப்படுகின்றது.[3]
தேற்றத்தின் கணித வடிவம்
தொகுபேயசின் தேற்றமானது கணித வடிவத்தில் பின்வரும் சமன்பாட்டால் தரப்படும்.
இங்கு A, B என்பன நிகழ்ச்சிவெளியிலுள்ள இரு நிகழ்ச்சிகளாகும். P(A) ≠ 0, P(B) ≠ 0
- P(A), P(B) என்பன முறையே, ஒன்றையொன்று சாராமல், A, B என்பவற்றின் நிகழ்தகவுகளாகும்.
- நிகழ்ச்சி B நடைபெற்றதாயின், நிகழ்ச்சி Aஇன் கட்டுப்பாட்டு நிகழ்தகவு P(A | B) ஆகும்.[5]
- நிகழ்ச்சி A நடைபெற்றதாயின், நிகழ்ச்சி Bஇன் கட்டுப்பாட்டு நிகழ்தகவு P(B | A) ஆகும்.
நிறுவல்
தொகுபிரிக்க,
இதனையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Jon Butterworth (28 செப்டம்பர் 2014). "Belief, bias and Bayes". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Bayes' Theorem". The Stanford Encyclopedia of Philosophy. 30 செப்டம்பர் 2003. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Richard Routledge. "Bayes's theorem". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ கார்த்திகேசு கணேசலிங்கம் (2000). க. பொ. த உயர்தர வகுப்புக்கான பிரயோக கணிதம்-நிகழ்தகவும் புள்ளிவிபரவியலும். சாயி கல்வி வெளியீட்டகம். p. 35.
- ↑ கார்த்திகேசு கணேசலிங்கம் (2000). க. பொ. த உயர்தர வகுப்புக்கான பிரயோக கணிதம்-நிகழ்தகவும் புள்ளிவிபரவியலும். சாயி கல்வி வெளியீட்டகம். p. 20.
- ↑ "Bayes' Theorem". Wolfram MathWorld. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளியிணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் பேயசின் தேற்றம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.