பல்வேறு பொருட்களையும் சேவைகளையும் ஒரு பெரிய இடத்தில் விற்பனை செய்யும் இடம் பேரங்காடி ஆகும். உடை, உணவு, மருந்து, தளபாடங்கள், இலத்திரனிய கருவிகள் என பல தரப்பட்ட பொருட்களையும் சேவைகளையும் இங்கு பெறலாம்.

பேரங்காடி, சென்னை

பொதுவாக, தமிழில் பெரும் கடைகள் உடபட பல்வேறு கடைகளை கொண்டிருக்கும் இடத்தையே பேரங்காடி என்பர். சில இடங்களில் பெரும் கடைகளை அல்லது மாளிகைக்கடைகளை குறிக்கவும் பேரங்காடி பயன்படுத்தப்படுவதுண்டு.

பேரங்காடி 1920 பின்னர் அமெரிக்காவில் தோன்றியது.

பேரங்காடி என்பது இந்திய கருத்து அல்ல. இன்றைய நாட்களில் அது தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு அம்சமாகவும், அன்றாட வாழ்வின் மதிப்புமிக்க அம்சமாகவும் மாறிவிட்டது.

இவற்றையும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரங்காடி&oldid=3900134" இலிருந்து மீள்விக்கப்பட்டது