பேரரத்தை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Alpinioideae
சிற்றினம்:
Alpinieae
பேரினம்:
Alpinia
இனம்:
A. galanga
இருசொற் பெயரீடு
Alpinia galanga
(லி.) வில்டெ.
பேரரத்தைத் தாவரமொன்று

பேரரத்தை (Alpinia galanga) மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். தென்னாசியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த செடி. மலேசியா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பயிரிடப்படுகிறது. தாய்லாந்து சமையலில் பயன்படுகிறது.

மருத்துவ குணங்கள் தொகு

சளி, இருமல், தொண்டைக்கட்டு, தசைவலி, மூட்டுவலி.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரரத்தை&oldid=2186640" இலிருந்து மீள்விக்கப்பட்டது