பேரழிவு நிவாரணத்திற்கான தொலைத்தொடர்புகள்
பேரழிவு நிவாரண உதவிக்கான தொலைத்தொடர்புகள் (Telecommunications for Disaster Relief (TDR) என்பது பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இத்திட்டம் நெருக்கடி நிலைகளில், தகவல் தொடர்பு எளிதில் கிடைக்ககூடிய வகையில் உலகளவில் இணைந்து செயலாற்றும் வகையில் விரிவாக்கப்பட்டுள்ளது. 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையால் இந்தோனேசியாவில் பெரும் அழிவுகள் ஏற்பட்டன. இத்தூண்டுதல் தான் இத்திட்டம் நிறுவுவதற்கு காரணமாக அமைந்தது.
TDR க்காக ITU +888 என்ற நாட்டிற்கான குறியீட்டை ஒதுக்கியது. மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தால் TDR நிர்வகிக்கப்படுகிறது.[1] எண்கள் ஒரு குறிப்பிட்ட நிவாரண நடவடிக்கையின் காலத்திற்கு மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. மேலும் ஒரு எதிர்கால நிகழ்வுக்காக மீண்டும் பயன்படுத்தப்படலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of ITU-T Recommendation E.164 assigned country codes 15.IV.2009" (PDF). 2009-04-15. பார்க்கப்பட்ட நாள் 2010-10-20.
வெளி இணைப்புகள்
தொகு- ITU-T Workshop on Telecommunications for Disaster Relief, 2003
- ITU-T Action Plan for Standardization on Telecommunications for Disaster Relief and Early Warning (TDR/EW), 2005 பரணிடப்பட்டது 2006-04-29 at the வந்தவழி இயந்திரம்
- ITU-T Newslog Telecommunications for Disaster Relief (TDR) பரணிடப்பட்டது 2017-07-16 at the வந்தவழி இயந்திரம்