பேர்சைடீ
பேர்சைடீ | |
---|---|
பேர்சா ஃபிளேவசென்சு (Perca flavescens) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | பேர்சைடீ
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
பெர்சிடே (Percidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை வட அரைக்கோளப் பகுதியின் உவர் நீர் நிலைகளில் வாழுகின்றன. இந்தக் குடும்பத்தில் உள்ள 10 பேரினங்களில் 200 இனம் (உயிரியல்)|இனங்கள்]] உள்ளன. இக் குடும்பத்திலுள்ள பேரினங்கள்:
அமோகிரிப்டா (Ammocrypta)
கிரிசுட்டலேரியா (Crystallaria)
எத்தியோசுத்தோமா (Etheostoma)
சிம்னோசெஃபாலசு (Gymnocephalus)
பேர்சா (Perca)
பேர்சரைனா (Percarina)
பேர்சைனா (Percina)
ரோமனைக்திசு (Romanichthys)
சாண்டர் (Sander)
சிங்கெல் (Zingel)
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)
வெளியிணைப்புக்கள்
தொகு