பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம்
பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம் அல்லது ஃபெர்ன்செர்ரேம் (Fernsehturm ஆங்கில மொழி: television tower) என்பது சேர்மனி பேர்லின் நகரில் உள்ள தொலைக்காட்சிக் கோபுரம் ஆகும். இது அலெக்ஸாண்டர் ப்ளாட்சிக்கு அருகாக அதன் ஒரு உலகப் பெருங் கோபுரங்களின் கூட்டமைப்பினது (WFGT) ஒருபாகமாக 1965க்கும் 1969க்கும் இடையில் இக்கட்டடம் கட்டப்பட்டது. முன்னாள் கிழக்கு செருமனி நிருவாகம் பேர்லினின் சின்னமாக இதைக் கட்டியது.[1] இது மத்திய மற்றும் பேர்லினின் புறநகர்ப் புறங்களிலிருந்தும் இலகுவில் அவதானிக்கக் குடியதாயிருக்கும். இது 368 மீட்டர் உயரம் உடையது. சேருமனியிலுள்ள உயரம் கூடிய கட்டடமாக இது உள்ளது.
பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம் | |
---|---|
பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம் இரவுத்தோற்றம் | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | முழுமையானது |
வகை | Television tower, உணவகம், Observation tower |
இடம் | Berlin (Germany) |
ஆள்கூற்று | 52°31′15″N 013°24′34″E / 52.52083°N 13.40944°Eஆள்கூறுகள்: 52°31′15″N 013°24′34″E / 52.52083°N 13.40944°E |
நிறைவுற்றது | 3 October 1969 |
உயரம் | 368.03 m (1,207.45 ft) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | Hermann Henselmann |
முதன்மை ஒப்பந்தகாரர் | GDR government |

Fernsehturm Berlin with St. Mary's Church in the foreground
மேற்கோள்கள்தொகு
- ↑ "Berliner Fernsehturm – History". berlinerfernsehturm.de. 2009-02-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-12-09 அன்று பார்க்கப்பட்டது.