பேலிமோனினோய்டே

பேலிமோனினோய்டே (Palaemonoidea) என்பது இறால்களின் ஒரு பெருங்குடும்பமாகும். இதில் சுமார் 1,000 சிற்றினங்கள் உள்ளன.[1] இதில் தைப்லோகாரிடிடே குடும்பத்தின் நிலை தெளிவாக இல்லை என்ற போதிலும் மீதமுள்ள ஏழு குடும்பங்களின் நிலை நன்கு விவரிக்கப்பட்டுள்ளது.

பேலிமோனினோய்டே
பேலியோமான் எலிகன்சு (பேலிமோனிடே)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
உயிரிக்கிளை:
கணுக்காலி
Subphylum:
குருசுடாசியா
வகுப்பு:
மலகோசுட்ராக்கா
வரிசை:
பத்துக்காலிகள்
Suborder:
பிளேயோசைமாட்டா
Infraorder:
கேரிடே
Superfamily:
பேலிமோனினோய்டே

இரபீன்சுகு, 1815
குடும்பம்

உரையினை காண்க

குடும்பம்

தொகு
  • அன்கிசுடியோடைடே பொரடெய்ல் , 1915
  • டெசுமோகரிடிடே பொரடெய்ல், 1915
  • யூரிரைங்கிடே கோல்த்தூயிசு, 1950
  • நாத்தோபைலிடே டானா, 1852
  • கைமெனோசெரிடே ஓர்ட்மான், 1890
  • ககாடுகரிடிடே புரூசு, 1993
  • பேலிமோனிடே ரபினெசுக், 1815
  • தைப்லோகாரிடிடே அன்னாண்டலே & கெம்ப், 1913

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Sammy De Grave; N. Dean Pentcheff; Shane T. Ahyong (2009). "A classification of living and fossil genera of decapod crustaceans" (PDF). Raffles Bulletin of Zoology Suppl. 21: 1–109. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s21/s21rbz1-109.pdf. பார்த்த நாள்: 2021-12-25. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேலிமோனினோய்டே&oldid=3350745" இலிருந்து மீள்விக்கப்பட்டது