பேலியோமாட்டியா

பேலியோமாட்டியா
புதைப்படிவ காலம்:அல்பியன்
Expression error: Unexpected < operator.

Expression error: Unexpected < operator.

உயிரியல் வகைப்பாடு
உலகம்:
மெய்க்கருவுயிரி
திணை:
பிரிவு:
வகுப்பு:
மலக்கோஸ்டிரக்கா
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
செர்ஜெசுடிடே
இனம்:
டெலிசியோசா

பேலியோமாட்டியா (Paleomattea) என்பது அழிந்துபோன இறால் பேரினமாகும். இதில் ஒற்றைச் சிற்றினமான பேலியோமாட்டியா டெலிசியோசா இருந்தது.[1] இந்தச் சிற்றினம் ராக்கோலெபிசு மீனின் வயிற்று உள்ளடக்கங்களிலிருந்து மட்டுமே அறியப்பட்டது. இதன் குறிப்பிட்ட சிற்றினப் பெயரான டெலிசியோசா சுவையான எனப் பொருள்படும் deliciosaலிருந்து பெறப்பட்டது. இதன் பேரினப் பெயரின் பகுதியான மாட்டியா mattea) என்றால் "சுவையான" என்று பொருள்.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேலியோமாட்டியா&oldid=4178121" இலிருந்து மீள்விக்கப்பட்டது