பைஃபெர்னோ ஆறு

பைஃபெர்னோ (Biferno) தெற்கு இத்தாலியின் மொலீசு மண்டலத்தில் பாயும் ஆறு. பொஜானோ கொம்யூனில் உற்பத்தியாகும் இவ்வாறு மாட்டீசு மலையிலிருந்து பாயும் ஓடைகளால் நீர்வரத்து பெறுகின்றது. 84 கி.மீ நீளம் ஓடி ஏட்ரியாட்டிக் கடலில் கலக்கின்றது.

பைஃபெர்னோ ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்ஏட்ரியாட்டிக் கடல்
நீளம்84 கி.மீ
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைஃபெர்னோ_ஆறு&oldid=1361143" இலிருந்து மீள்விக்கப்பட்டது