பைஜேந்திர பிரசாத் யாதவ்
இந்திய அரசியல்வாதி
பைஜேந்திர பிரசாத் யாதவ் (Bijendra Prasad Yadav) ஓர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர் ஆவார். பீகார் சட்டமன்ற உறுப்பினராக உள்ள யாதவ் மாநில அமைச்சரவையில் எரிசக்தி, திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி அமைச்சராக நிதிஷ் குமார் அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார்.[1][2] இவர் சட்டமன்ற உறுப்பினராக சுபால் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1990 முதல் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.[3][4][5][6][7]
பைஜேந்திர பிரசாத் யாதவ் | |
---|---|
எரிசக்தி, திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி அமைச்சர், பீகார் அரசு | |
பதவியில் நவம்பர் 2020 – ஆகத்து 2022 | |
முன்னையவர் | மகேசுவர் அசாரி |
உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1990 | |
முன்னையவர் | பிரமோத் குமார் சிங் |
பின்னவர் | உறுப்பினர் |
தொகுதி | சுபவுல் |
எரிசக்தி துறை அமைச்சர், பீகார் அரசு | |
பதவியில் 2005–2008 | |
முன்னையவர் | சகீல் அகமது கான் |
பின்னவர் | இராம்சிரே பிரசாத் சிங் |
நீர்வளத் துறை அமைச்சர், பீகார் அரசு | |
பதவியில் 2008–2010 | |
முன்னையவர் | இராம்சிரே பிரசாத் சிங் |
பின்னவர் | விஜய் குமார் செளத்ரி |
எரிசக்தி, பத்திரப்பதிவு, கலார், மதுஒழிப்பு துறை அமைச்சர், பீகார் அரசு | |
பதவியில் 2010–2014 | |
முன்னையவர் | இராம்சிரே பிரசாத் சிங் |
பின்னவர் | ஜீதன் ராம் மாஞ்சி |
நிதி தொழில்வரி துறை அமைச்சர், பீகார் அரசு | |
பதவியில் 2014–2015 | |
முன்னையவர் | நிதிஷ் குமார் |
பின்னவர் | அப்துல் பாரி சித்திக் |
எரிசக்தி, பத்திரப்பதிவு, கலார், மதுஒழிப்பு துறை அமைச்சர், பீகார் அரசு பீகார் அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2015 | |
முன்னையவர் | ஜீதன் ராம் மாஞ்சி |
பின்னவர் | சுனில் குமார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 அக்டோபர் 1946 |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
வாழிடம் | சுபவுல் |
As of 16 செப்டம்பர், 2017 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bihar Department of Energy". state.bihar.gov.in. Bihar State Government. 25 March 2021. பார்க்கப்பட்ட நாள் 25 March 2021.
- ↑ "Bihar Department of Planning and Development". state.bihar.gov.in. Bihar State Government. 25 March 2021. பார்க்கப்பட்ட நாள் 25 March 2021.
- ↑ PM Modi Backs Nitish on 'Joining Fight Against Corruption
- ↑ Chief Minister and JD(U) leader Nitish Kumar kept the Home Ministry to himself, newly instated Deputy Chief Minister and BJP leader Sushil Kumar Modi got Finance and Commerce Ministries
- ↑ Nitish’s new team in the saddle in Bihar
- ↑ LJP to join Bihar Cabinet
- ↑ https://prsindia.org/mlatrack/bijendra-prasad-yadav-37374