பைத்தானி
பைத்தானி (மராத்தி: पैठणी) என்பது மராட்டிய மாநிலத்தின் பைத்தான் நகரில் நெய்யப்படும் ஒரு கைத்தறிப் புடவை வகையாகும். மென்மையான பட்டினால் செய்யப்படும் இச்சேலைகள் இந்தியாவிலேயே சிறந்த சேலைகளாகக் கருதப்படுகின்றன. இந்தியாவின் புகழ்பெற்ற சேலை வகைகளுள் இதுவும் ஒன்று.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Paithani". WeaveinIndia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.
- ↑ "पैठणीचा रुबाब! साड्यांची महाराणी पैठणीचा 'हा' इतिहास माहीत आहे का? वाचा सविस्तर". Maharashtra Times (in மராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.
- ↑ "Paithani- Introduction". www.unnatisilks.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.