பைலா குளோபோசா
பைலா குளோபோசா | |
---|---|
Pila globosa shell | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | ஆர்க்கிடேனையோகுளோசா
|
குடும்பம்: | ஆம்புலேரிடே
|
பேரினம்: | பைலா
|
இனம்: | பை. குளோபோசா
|
இருசொற் பெயரீடு | |
பைலா குளோபோசா (சுவைன்சன், 1822) | |
வேறு பெயர்கள் [2] | |
ஆம்புலேரியா குளோபோசா சுவைன்சன், 1822 |
பைலா குளோபோசா (Pila globosa) என்பது ஆப்பிள் நத்தைகளின் குடும்பமான ஆம்புல்லாரிடே சிற்றினம் ஆகும். இது நீர்வாழ் வயிற்றுக்காலி மெல்லுடலி ஆகும். இது ஓட்டுமூடி கொண்ட நன்னீர் நத்தை இனமாகும். இவை குளங்கள், ஏரிகள் மற்றும் ஓடைகளில் காணக்கூடிய நன்னீர் உயிரினம். மழைக்காலத்தில் குளங்களிலிருந்து வெளியேறி நிலத்தில் வாழக்கூடியது. இது கடுமையான கோடைக்காலத்தில் வறட்சியைச் சமாளிக்கக் கோடை உறக்கத்தினை மேற்கொள்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Budha, P.B.; Madhyastha, A.; Dutta, J. (2010). "Pila globosa". IUCN Red List of Threatened Species 2010: e.T166694A6261849. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T166694A6261849.en. https://www.iucnredlist.org/species/166694/6261849. பார்த்த நாள்: 18 November 2021.
- ↑ Bouchet, P. (2015). Pila globosa (Swainson, 1822). In: MolluscaBase (2017). Accessed through: World Register of Marine Species at http://www.marinespecies.org/aphia.php?p=taxdetails&id=842943 on 2017-06-07