பொடியாக்கி

பொடியாக்கி(Pulverizer) என்பது பல வகை மூலப்பொருள்களை பொடியாக்க உதவும் இயந்திரம் ஆகும். எடுத்துக்காட்டாக நீராவியை உருவாக்கும் உலைகளில் எரிபொருளாக பயன்படும் நிலக்கரியை பொடியாக்க பொடியாக்கி உதவுகிறது.

வகைகள்தொகு

மூன்று முக்கிய வகைகள்:

  • குறை வேக பொடியாக்கி
  • மித வேக பொடியாக்கி
  • அதி வேக பொடியாக்கி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொடியாக்கி&oldid=2222454" இருந்து மீள்விக்கப்பட்டது