பொட்டாசியம் தெலூரைட்டு
வேதிச் சேர்மம்
பொட்டாசியம் தெலூரைட்டு (Potassium tellurite) என்பது K2TeO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] நுண்ணுயிரியல் துறையில் தெரிவு செய்யப்பட்ட வளர் ஊடகமாக பொட்டாசியம் தெலூரைட்டு பயன்படுத்தப்படுகிறது.[2][3][4][5]
இனங்காட்டிகள் | |
---|---|
7790-58-1 | |
ChEBI | CHEBI:75248 |
ChemSpider | 58685 |
EC number | 232-213-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 65186 |
| |
UNII | 71M41949N8 |
பண்புகள் | |
K2TeO3 | |
தோற்றம் | வெண் நிற படிகங்கள், தூள் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H315, H319, H335 | |
P261, P264, P270, P271, P280, P301+310, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313, P337+313 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Potassium tellurite". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 24 December 2018.
- ↑ Gilbert, R; Humphreys, EM (February 1926). "The Use of Potassium Tellurite in Differential Media". Journal of Bacteriology 11 (2): 141–51. பப்மெட்:16559175.
- ↑ Advances in Microbial Physiology. Elsevier. 6 September 2007. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-056064-9.
- ↑ J.E.L. Corry; G.D.W. Curtis; Rosamund M. Baird (6 May 2003). Handbook of Culture Media for Food Microbiology, Second Edition. Elsevier. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-51084-6.
- ↑ Elliot T. Ryser; Elmer H. Marth (27 March 2007). Listeria, Listeriosis, and Food Safety. CRC Press. pp. 219–220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-1518-8.