பொதுச்சேவை மையம்

பொதுச்சேவை மையம் (Common Service Centres (CSC) என்பது இணைய ஆளுமை திட்டங்களில் ஒன்றாகும். இந்த மையங்களின் முக்கிய நோக்கம், இந்திய அரசின் இணைய-சேவைகளை கிராமப்புற மற்றும் தொலைதூர இடங்களுக்கு வழங்குவதற்கும், கணினி மற்றும் இணைய வசதிகள் தற்போது கிடைக்காத அளவுக்கு குறைவாகவோ அல்லது இல்லாதுவாகவோ இருக்கும் இடத்திற்கு வழங்குவதாகும். 2006 ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய அரசு திட்டத்தின் மூலக் கூறுகளை உருவாக்குகின்ற பொதுச்சேவை மைய திட்டம் 2006 இல் அங்கீகரிக்கப்பட்டது. [1][2] இது தேசிய இணைய அரசு திட்டத்தின் ஒருங்கிணைந்த மிஷன் முறை திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாகும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Department of IT's CSC Webpage". Archived from the original on 2012-05-27. பார்க்கப்பட்ட நாள் 2017-07-05.
  2. CSC Project website
  3. "NISG eGov Knowledge eXchange". Archived from the original on 2017-09-02. பார்க்கப்பட்ட நாள் 2017-07-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதுச்சேவை_மையம்&oldid=3565549" இலிருந்து மீள்விக்கப்பட்டது