இணைய அரசு
இணைய அரசு அல்லது இணைய ஆட்சி என்பது அரசின் பல்வேறு தேவைகளுக்கு இணைய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஆகும். தகவலையும் சேவைகளையும் இணையம் ஊடாக பொது மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் இதர அரச உறுப்புகளுக்கும் இணைய அரசு ஊடாக வழங்கலாம். சட்டம், நீதி, நிர்வாகம் என அனைத்து அரசு துறைகளிலும் இணைய அரசு பயன்படுகிறது.
பரிவர்த்தனை (Transaction)
தொகு- மின் வரி சமர்ப்பிப்பு
- மின் நலப் பதிவு
- வாகனப் பதிவு
- பிறப்புச் சான்றிதழ்
- இறப்புச் சான்றிதழ்
- தானுந்து ஓடுநர் அனுமதிப் பத்திரம் - Driver's license
- அடையாள அட்டை
- கூப்பன்
- நில உரிமை ஆவணங்கள்
- நலம் அட்டை - Health Care Card
- ஓய்வூதியம்
- உதவித்தொகை
- மாணவர் கடன்
- voters registration
- திருமணப் பதிவு
- அமைப்புகள் பதிவு
- Encumbrance Certificate
- Telemedicine
- online utility payment service
- knowledge base
- Reporting Crime
- Request for police, fire, ems
- Passport Renewal
தகவல் (Information)
தொகு- அரச துறைகளும் சேவைகளும்
- அரச அறிக்கைகள்
- வரவு செலவுத் திட்டம்
- அரச திட்ட விபரங்கள்
- நாடுளுமன்ற உறுப்பினர்களின் செலபு விபரங்கள்
- Trails listing
- Statistics
- Tourist Information
- Transport information
ஊடாட்டம் (Collaboration)
தொகு- கொள்கையாக்கம்
- பின்னூட்டம் (Feedback)
- முறையீடு (Complain Mechanism)
இவற்றையும் பாக்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- TN STAR project பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்
- E-Governance by R.TharagaLakshmi
- http://visiblegovernment.ca/ பரணிடப்பட்டது 2009-01-29 at the வந்தவழி இயந்திரம்