மின் நலப் பதிவு
மின் நலப் பதிவு என்பது எண்மிய முறையில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நபரின் நலம் தொடர்பான தகவல்கள் ஆகும். மின் பதிவுகள் கணினியில் இலகுவாக சேமி்த்து, மீட்கக் கூடியவை. இணையம் ஊடாக பகிரப்படக்கூடியவை. ஆகையால் மின் நலப் பதிவுகளை பல நாட்டு நலத்துறைகள் நடைமுறைப்படுத்திவருகின்றன.
மின் நலப் பதிவுகள் ஒரு நபரின் நல வரலாறு, மருந்துகள், ஒவ்வாமைகள், பரிசோதனை முடிவுகள், படிமங்கள், கட்டணங்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தி சேமித்து மீட்டெடுத்து காட்டவல்லது. நபர்களுக்கு முன் அறிவித்தல்கள், மருந்த்துவரூடான சந்திப்பு நிகழ்வுகள் போன்றவற்றை மின்னஞ்சல் அல்லது தொலைபேசி ஊடாக இவை செய்யக்கூடிவை.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The emergence of national electronic health record architectures in the United States and Australia: models, costs, and questions". Journal of Medical Internet Research 7 (1): e3. March 2005. doi:10.2196/jmir.7.1.e3. பப்மெட்:15829475.
- ↑ "Mobile Tech Contributions to Healthcare and Patient Experience". Top Mobile Trends. 22 May 2014. Archived from the original on 30 May 2014. பார்க்கப்பட்ட நாள் 29 May 2014.
- ↑ Chris Kimble (2014). "Electronic Health Records: Cure-All or Chronic Condition?" (in en). Global Business and Organizational Excellence 33 (4): 63-74. doi:10.1002/JOE.21554. விக்கித்தரவு Q59454975. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-2054.