பொதுப் பண்டம்

பொதுப் பண்டம் அல்லது பொதுச் சொத்து என்பது போட்டியற்ற, யாருக்கும் விலக்கல் அல்லாத பண்டம். ஒருவர் பொதுப் பண்டத்தை நுகர்வதன் மூலம் அந்தச் சொத்து குறையாமலும், ஒருவரும் அந்தப் பண்டத்தை நுகர்வதில் இருந்து விலக்கப்படாமலும் உள்ள பண்டம். நாளாந்த வாழ்வில் பொதுப் பண்டம் ஒன்று இல்லை என்றாலும், இந்தப் பண்புகளை நெருங்கி வரும் பண்டங்களை இவ்வாறு கூறுவர்.[1][2][3]

எடுத்துக்காட்டுகள்

தொகு

மனிதர்கள் சுவாசிக்கும் காற்று, கட்டற்ற மென்பொருள், விக்கிப்பீடியா ஆகியவை.

மேற்கோள்கள்

தொகு
  1. Oakland, W. H. (1987). Theory of public goods. In Handbook of public economics (Vol. 2, pp. 485–535). Elsevier.
  2. For current definitions of public goods see any mainstream microeconomics textbook, e.g.: Hal R. Varian, Microeconomic Analysis பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-393-95735-7; Andreu Mas-Colell, Whinston & Green, Microeconomic Theory பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-507340-1; or Gravelle & Rees, Microeconomics பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-40487-8.
  3. Tatom, J. A. (1991). Should government spending on capital goods be raised?. Federal Reserve Bank of St. Louis Review, 73(3), 3–15. Accessed at [1] பரணிடப்பட்டது 17 ஏப்பிரல் 2021 at the வந்தவழி இயந்திரம்

பிற பண்டங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதுப்_பண்டம்&oldid=4101105" இலிருந்து மீள்விக்கப்பட்டது