பொன்னபதி அந்தோணி ரெட்டி

இந்திய அரசிய்யல்வாதி

பொன்னபதி அந்தோணி ரெட்டி (Ponnapati Antony Reddi) (1 டிசம்பர் 1908 – c. 1985) [1] இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள அனந்தபூர் (மக்களவை தொகுதி), அனந்தபூர் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பெல்லாரியில் உள்ள செயிண்ட் ஜான் உயர்நிலைப் பள்ளி மற்றும் திருச்சிராப்பள்ளியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.[2][3]

பொன்னபதி அந்தோணி ரெட்டி
தொகுதிஅனந்தபூர் (மக்களவை தொகுதி), அனந்தபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1908-12-01)1 திசம்பர் 1908
கவுளூர், கர்னூல், சென்னை மாகாணம்
இறப்பு1985
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மாரியம்மா

மேற்கோள்கள்

தொகு
  1. Lok Sabha Debates. Lok Sabha. 1985. p. 3.
  2. "5th Lok Sabha Members Bioprofile". Lok Sabha. Archived from the original on 18 May 2015. பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.
  3. "Anantapur Parliamentary Constituency Map and Election Results". Maps of India. பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னபதி_அந்தோணி_ரெட்டி&oldid=3629169" இலிருந்து மீள்விக்கப்பட்டது