பொன்னான வாழ்வு

ஆர். மகாதேவன் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பொன்னான வாழ்வு 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பொன்னான வாழ்வு
இயக்கம்தேவன்
தயாரிப்புவி. கே. ராமசாமி
பூ மகள் புரொடக்ஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
ஒளிப்பதிவுò
வெளியீடுசெப்டம்பர் 9, 1967
ஓட்டம்.
நீளம்4211 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னான_வாழ்வு&oldid=3894541" இலிருந்து மீள்விக்கப்பட்டது