பொன்னாவெளி

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

பொன்னாவெளி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பூநகரிக்குத் தெற்கே சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பொன்னாவெளி
Ponnaveli
கிராமம்
பொன்னாவெளி is located in இலங்கை
பொன்னாவெளி
பொன்னாவெளி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°22′N 80°5′E / 9.367°N 80.083°E / 9.367; 80.083
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுபூநகரி

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 26 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னாவெளி&oldid=3862661" இலிருந்து மீள்விக்கப்பட்டது