பொன்னையா
பொன்னையா என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம்.
பொன்னையை என்ற பெயரைக் கொண்ட குறிப்பிடத்தக்க நபர்கள் பின்வருமாறு:
- யோசப் பொன்னையா (பிறப்பு 1952), இலங்கை ரோமன் கத்தோலிக்க ஆயர்
- க. பொன்னையா பிள்ளை (1888-1945) கருநாடக இசைக் கலைஞர்
- பொன்னையா (1804 - 1864) பரதநாட்டிய தஞ்சை நால்வருள் ஒருவர்.
- மனோ பொன்னையா (பிறப்பு 1943), இலங்கை கட்டிடக் கலைஞர், பொறியாளர், துடுப்பாட்ட வீரர்
- ரென்னிஸ் பொன்னையா, சிங்கப்பூர் ஆங்கிலிகன் ஆயர்
- நா. பொன்னையா (1892-1951) ஈழத்துப் பத்திரிகையாளர்
வேறு
தொகு- பட்டிக்காட்டு பொன்னையா 1973 திரைப்படம்
- என். எஸ். கே. பொன்னையா கவுண்டர் மேல்நிலைப்பள்ளி தமிழகத்தின் தேனி மாவட்டதில் உள்ள பள்ளி
- பொன்னையா பொன்லிங்கேசுவரர் கோயில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |