பொமட்டோமைடீ
பொமட்டோமைடீ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
பெருங்குடும்பம்: | |
குடும்பம்: | பொமட்டோமைடீ
|
பேரினம்: | பொமட்டோமசு லாசெபேடே, 1802
|
இனம்: | பொ. சால்ட்டாட்ரிக்சு
|
இருசொற் பெயரீடு | |
பொமட்டோமசு சால்ட்டாட்ரிக்சு (லின்னேயசு, 1766) | |
இனங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
பொமட்டோமைடீ (Pomatomidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவற்றை ஆங்கிலத்தில் நீலமீன் எனப் பொருள்படும் புளூஃபிஷ் என அழைப்பர். இக் குடும்ப மீன்கள் எல்லாத் தட்பவெப்பச் சூழலிலும் வாழ்கின்றன.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)
வெளியிணைப்புக்கள்
தொகு- பொமட்டோமைடீ பற்றிய ஃபிஷ்பேசின் தகவல் (ஆங்கில மொழியில்)
- நீலமீனின் வாழ்க்கை வரலாறு (ஆங்கில மொழியில்)
- பெரிய நீலமீனின் நிழற்படம்