பொமரேனியன் நாய்

பொமரேனியன் நாய் ஒரு முடியுள்ள சிறிய அளவிலான நாய் இனம்.மேலை நாடுகளில் மேற்குடி மக்களால் வளர்க்கப்பட்டதால் மிகுந்த புகழ் பெற்றது. இது 12 முதல் 16 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. 1.9 முதல் 3.5 கிலோ வரை எடை இருக்கும். இது பல நிறங்களில் உள்ளது. எனினும் கருப்பு, செவலை, வெள்ளை ஆகியனவே மிகப் பொதுவான நிறங்கள். இது வளர்ப்போரிடம் மிகவும் அன்புடன் இருக்கும்.[1][2][3]

பொமரேனியன்
பிற பெயர்கள் Deutsche Spitze; Zwergspitz; Spitz nain; Spitz enano; Pom; Zwers
செல்லப் பெயர்கள் பொம்
தோன்றிய நாடு செர்மனி
(தற்கால வடமேற்கு போலந்து)
தனிக்கூறுகள்
வாழ்நாள் 12-16
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)
வெள்ளை பொமரேனியன் நாய்

மேற்கோள்கள்

தொகு
  1. Cunliffe, Juliette (1999). The Encyclopedia of Dog Breeds. Parragon. p. 262. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7525-8018-0.
  2. Hale, Rachael (2008). Dogs: 101 Adorable Breeds. Andrews McMeel. p. 197. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7407-7342-6.
  3. "Pomeranian History". Premier Pomeranians. Archived from the original on 15 July 2011. பார்க்கப்பட்ட நாள் 4 December 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொமரேனியன்_நாய்&oldid=4101110" இலிருந்து மீள்விக்கப்பட்டது